அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையுடன் இணைந்து 11ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நமது நிருபர் ஜனவரி 27, 2024 1/27/2024 9:07:28 PM சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு வாழைப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையுடன் இணைந்து 11ஆம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.