districts

img

நினைவு ரத்ததான முகாம்

சென்னை மாதவரத்தில் தோழர்.ம.மீ.ஜெயிலான் 8ஆம் ஆண்டு நினைவு ரத்ததான முகாம்  ஞாயிறன்று (மார்ச்.5) நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர் சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம் துவக்கி வைத்தார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்செயற்குழு  உறுப்பினர் இரா.முரளி, கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, வாலிபர் சங்க வடசென்னை  மாவட்டச்செயலாளர் சரவணதமிழன், சென்னை மாநகராட்சி 25ஆவது வட்ட மன்ற உறுப்பினர் நந்தகோபால், முத்து, (டியுஜெ), பத்மநாபன் (சிபிசிஎல்), ஸ்டான்லி ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் ஶ்ரீதேவி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.