districts

    விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார்

விழுப்புரம், ஜூன் 17-

    விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு பிரவீனாகுமாரி சனிக்கிழமை (ஜூன் 17) விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.