districts

img

மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கல்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பண்ணைக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், விவசாயிகளுக்கு வழங்கினார்.