ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கல் நமது நிருபர் மார்ச் 13, 2022 3/13/2022 10:38:54 PM சென்னை கொசப்பேட்டை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் டாக்டர் கே.சூர்யா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் எல்ஐசி முன்னாள் அதிகாரி எம்.கே.கருப்பையா, சுவிகர் ஜேக்கப், திலகர் மற்றும் லட்சுமி பிரியா, சந்தியா ஆகியோர் உள்ளனர். Tags ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கல்