districts

img

ஒன்றிய  அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் போராட்டம்

ஒன்றிய  அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாராயணன் மாநில குழு உறுப்பினர் எம்.கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விலகிப் பேசினார்.