districts

img

செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஊர்வலம்

உலக செவிலியர் தினத்தையொட்டி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருவண்ணாமலை நகரில் கொட்டும் மழையிலும் ஊர்வலம் நடைபெற்றது.