districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் உள்ள தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் வாலிபர் சங்க தலைவர் ஆர்.பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாலிபர் சங்க வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.கோட்டீஸ்வரன், நிர்வாகிகள் குணாநிதி, அரிஸ், செந்தமிழ் சுர்ஜித், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.