districts

img

உருவப்படம் திறப்பு

விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மனைவியும் பல்கலைக்கழக அறங்காவலர் குழு உறுப்பினர் ரமணி சங்கரின் தாயாருமான மறைந்த பா.லட்சுமி தேவியின் உருவப்படத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். விஐடி வேந்தர் ஜிவிசுவநாதன், துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.