districts

img

செப்டம்பர் 7 மறியலை விளக்கி திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன் பாளையம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

செப்டம்பர் 7 மறியலை விளக்கி திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன் பாளையம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.