ராணிப்பேட்டை,ஜூலை 1-
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்துக்குட் பட்ட கொளத்தேரி சித்தாதூரை சேர்ந்த ரஜினி என்பவ ருக்கு பழங்குடியினர் நல திட்டம் நிதியில் இருந்து ரூ.4,37,430 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.