districts

img

நெமிலியில் தேர்தல் அலுவலகம் திறப்பு

இந்தியா கூட்டணியில்  அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் திங்களன்று (ஏப். 9) நெமிலி கிழக்கு ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.