districts

img

ஃபெஞ்சல் புயல் மழை

ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக சனிக்கிழமையன்று (நவ.30) 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் தேங்கிய வெள்ளம் முழுமையாக அகற்றப்பட்டு, வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.