என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன நமது நிருபர் அக்டோபர் 16, 2022 10/16/2022 9:16:15 PM சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் பூக்கடை தொலைபேசி எக்ஸ்சேஞ் அருகே என்எஸ்சி போஸ் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஞாயிறன்று அகற்றப்பட்டன.