districts

img

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான  வில்வித்தை போட்டி

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான  வில்வித்தை போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் சீனியர் அணியைச் சார்ந்த வீராங்கனைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.