பொன்னேரியை அடுத்த திருவெள்ளவாயிலில் லோடு வேன் ஸ்டாண்ட் 2024 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பி னர்கள் இணைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் 23 ஓட்டுநர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொண்டனர்.மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.