districts

img

நவீனமயமாக் கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளி வகுப்பறை

சென்னை நம்மாழ்வார்பேட்டை சின்னபாபு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியின் வகுப்பறை நவீனமயமாக் கப்பட்டுள்ளது. இருக்கைகள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.