எஸ்ஆர்எம் பல்கலையில் ‘மிலான்’என்கிற தேசிய அளவிலான கலைத் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. இத் திருவிழாவை பிரபல தெலுங்கு நடிகர் நானி வெள்ளியன்று (மார்ச்.3) தொடங்கி வைத்தார். இக்கலைத்திருவிழாவில் பிரபல பின்னணி பாடகர் கார்த்தி, போர்ச்சுகல் நாட்டின் டீஜே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கள் உள்ளிட்ட 150 விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.