districts

img

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் 3 பேர் போட்டியிடுகின்றனர். இதன்படி டி.ஆர்.தாரா பொருளாளர் பதவிக்கும், கே.கோகுல்ராம், எல்.தியாகைய்யா ஆகியோர் மூத்த செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.