திருவொற்றியூரில் வழக்கறிஞர்கள் போராட்டம் நமது நிருபர் ஜூலை 9, 2024 7/9/2024 10:29:50 PM புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவொற்றியூரில் வழக்கறிஞர்கள் தேரடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் குடியரசுத் தலைவருக்கு தபால் அட்டையில் கடிதம் எழுதி அனுப்பினர்.