districts

img

 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்  நடந்த விழிப்புணர்வு செஸ் போட்டியை ஆட்சியர் துவக்கிவைத்தார்.