districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி கலசப்பாக்கம் மின்வாரிய அலுவலகம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி கலசப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பி.சுந்தர்,  கே.கே.வெங்கடேசன், குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.