districts

img

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வானூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கூட்டணி

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வானூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கூட்டணியின் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் அறிமுகம் மற்றும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் வானூரில் நடைபெற்றது . அதில் அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் உட்பட கூட்டணி கட்சியினர்  வாழ்த்தி பேசினர்.