திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஆனைவாடியில், தி.மு.க.வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை வாக்கு சேகரித்தார். அவருக்கு கிராம பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக ஒன்றிய நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.