districts

ஒருபொழுதும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன்

“என்னால் பாஜகவை ஆதரிக்க முடியாது. முற்போ க்கு அரசியலை தொடரு வேன். உள்ளடக்கம், சமத்து வம், மதச்சார்பின்மை, ஜன நாயகம் ஆகிய கொள்கை களில் தேசியவாத கட்சித் தொண்டர்கள் உறுதியாக நிற்க வேண்டும்” என தேசிய வாத இளைஞரணித் தொண்டர்களிடம் அக்கட்சி யின் தலைவர் சரத் பவார் உரையாற்றினார்.