districts

img

ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி, வேலூர் அக்சீலியம் கல்லூரி, ஆரணி புனித ஜோசப் விடுதி

ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி, வேலூர் அக்சீலியம் கல்லூரி, ஆரணி புனித ஜோசப் விடுதி மாணவிகளுக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனர் ராமன் கை கடிகாரங்களை வழங்கினார்.