districts

img

விழுப்புரம் மாவட்டச் சிறைச்சாலை நூலகத்திற்காக 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டச் சிறைச்சாலை நூலகத்திற்காக 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை சிறை அதிகாரிகளிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் வழங்கினார்.