districts

img

மெரினா கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு இனிப்பு, பூ கொடுத்து காதலர் தின வாழ்த்து

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மெரினா கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு இனிப்பு, பூ கொடுத்து காதலர் தின வாழ்த்து தெரிவித்தனர். இதில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.