districts

img

வீடு வீடுடாக சென்று நிதி வசூல்

விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாத்தனூர், பொன்னங்குப்பம் ஆகிய கிராமங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணராஜ் ஆகியோர் வீடு வீடுடாக சென்று நிதி வசூல் செய்தனர்.