ஜனவரி 19 தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவு நாள் கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாநகர தொழிற்சங்க கன்வீனர் ஞானசேகரன் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், விதொச மாவட்டத் தலைவர் வ.அருள்சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.