கிருஷ்ணகிரி,ஜன.1- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் அனைவருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் இலவச மருத்துவ முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. விற்பனை பிரிவு மூத்த மேலாளர் சூரியபிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வராஜ் ஆகியோர் இந்த முகாமை ஒருங்கி ணைத்தனர்.