districts

img

சென்னை ஆர்.கே. நகர் 41ஆவது வட்டம் எழில் நகர் பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணி

சென்னை ஆர்.கே. நகர் 41ஆவது வட்டம் எழில் நகர் பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணியையும், தெருவிளக்கு அமைப்பது குறித்தும் மாமன்ற உறுப்பினர் பா.விமலா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.