மணிமுக்தா அணையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா நமது நிருபர் மே 14, 2023 5/14/2023 10:29:57 PM கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்று பலவகை மீன்களை பிடித்துச்சென்றனர்.