districts

img

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஏப். 27- கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார். வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில்   வைக்கப்பட்டுள்ளன. சீலிடப்பட்ட அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதை தேர்தல் அலுவலரும் மாவட்ட  ஆட்சியருமான ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.