districts

img

அமைப்புசாரா சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ராயபுரம் போஜராஜன் நகரில் சமத்துவ பொங்கல்

அமைப்புசாரா சங்கத்தின் (சிஐடியு) சார்பில் ராயபுரம் போஜராஜன் நகரில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில் துணை செயலாளர் முனுசாமி, பொருளாளர் குணசேகர், வள்ளலார் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தமீம் சேட்டு, சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.பவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.