அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிகிலபாடி, திருமாதலம்பாக்கம் ஆகிய கிராமங்களில் திமுக மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு தலைமையில் புதனன்று (ஏப். 10) வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.