districts

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், 6 நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேரும் மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.