districts

img

வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர் மகாகவி பாரதி நகர் மத்திய நிழல் சாலையில் சென்னை மாநகராட்சி குழுவால் வரிசை எண் 7இன் படி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் சாலையோர வியாபாரம் செய்யும் கடைகளை சட்ட விரோதமாக அப்புறப்படுத்தும் மாமன்ற உறுப்பினர் ெஜ.டில்லிபாபுவின் நடவடிக்கையை கண்டித்து 37ஆவது வட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் திங்களன்று (பிப். 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், நிர்வாகி ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.

;