போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் பாஜக எம்பி ஆகியோரை கைது செய்யக் கோரி பரங்கிப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது