districts

img

சிஐடியு சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் தூத்துக்குடி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.