districts

img

சோத்துப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்  தாக்கப்பட்டதைக் கண்டித்து செய்யூர் வட்டம் சோத்துப்பாக்கத்தில் விநாயகம்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  புருஷோத்தமன் கண்டன உரையாற்றினார்.  அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.