districts

img

பொதுத்துறையில் அவுட்சோர்சிங்கை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

பொதுத்துறையில் அவுட்சோர்சிங்கை கைவிட கோரி கடலூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் ஜி பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.