districts

img

ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் படிப்புக்கான சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்

ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை முதலாம் ஆண்டு படிப்புக்கான சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே திங்களன்று (மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அரவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் புகழ்செல்வி, மாநிலக் குழு  உறுப்பினர்கள் குணா, தமிழ், மாவட்ட நிர்வாகிகள் பாரதி, ஆனந்து, மிருதுளா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.