districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவண தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ் ஆகியோர் பேசினர்.