districts

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சென்னை,ஜூன் 20-

     சென்னை புரசைவாக்கம் நியூ மாணிக்கம் தெரு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வடமாநில தொழி லாளர்கள் 5 பேர் தங்கி உள்ளனர்.

     அவர்கள் சமையல் செய்வதற்கு கியாஸ் சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. வேப்பேரி தீய ணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் ஞாயிறன்று தீ விபத்து ஏற்பட்டது. அதுவும் பின்னர் பரவாமல் தடுக்கப்பட்டது.