districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு சிபிஎம் ஆதரவு

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் 9ஆவது நாள் போராட்டத்தில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணை பொது செயலாளர் எஸ்.கண்ணன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.