districts

img

சிபிஎம் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதியை ஓசூர் ஒன்றியம் மற்றும் மாநகர் குழுக்கள் சார்பில்  செயலாளர்கள் சி.பி.ஜெயராமன், ராஜா ரெட்டி ஆகியோர் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபுவிடம் வழங்கினர்.