districts

img

செங்கல்பட்டில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சட்ட மாமேதை அம்பேத்கரை இழிவாக பேசிய  பாஜக ஒன்றிய அரசின் அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சிபிஎம் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.