districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொரோனா தொற்று

சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கடந்த 10 நாட்களாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் களத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இதை அறிந்த தமிழ் ஆர்வலர் பிரபா.சந்திரசேகர் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை தோழர்களுக்கு வழங்கினார். உடன் சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு உள்ளார்.

;