districts

img

திருவேற்காடு சிபிஎம் பிரச்சாரம் ...

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் ஆவடி தொகுதிக்குழு சார்பில் திருவேற்காடு பகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் நடைபெற்றது.